(We deliver in 2 to 5 business days)
Taste the “honey of a million flowers” with the multifloral variety. The bees bring nectar from different flowers from a region during different seasons. Packed with essential enzymes and healthy microbes!

>நான் சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் வசிக்கிறேன். என் குழந்தையிடம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டான். அலோபதி மருத்துவம் முறையில் குணமானாலும் அடிக்கடி ஆன்டிபயாட்டிக் கொடுக்க பயமாக இருந்தது.
நான் ஒரு ஆயுர்வேத டாக்டரை நாடினேன். அவர் இதற்கான ஒரே மருந்து சுத்தமான தேன் எனவும் அது கிடைத்தால் விரைவில் சரியாகும் என்றார்.
நான் சென்னையிலுள்ள ஆர்கானிக் கடைகளில் தேடியும் சுத்தமான தேன் கிடைக்கவில்லை.
பிறகு எனது சொந்த ஊரான மேட்டுப்பாளையத்தில் சில ஆதிவாசிகள் சுத்தமான தேன் விற்பதாக அறிந்து அவர்களை அணுகி தேன் வாங்கினேன். அதை வாங்கிக் கொடுத்ததில் என் மகனின் உடலில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.
என் நண்பர்களிடம் இதை சொல்ல அவர்களும் கேட்டனர். எந்த லாபமும் இன்றி அவர்களும் வரவழைத்து கொடுத்தேன். அப்போது நான் பார்த்த கொண்டுருநத வேலை பரிபோனது. என் கணவர் நாம் கொடுக்கும் தேனை சிறிது லாபம் வைத்து ஒரு தொழிலாக செய்யலாம் என ஆலோசனை சொன்னார். இப்படியாக 2017-ல் உருவானது தான் Ecomom Natural and Herbal Traders.